கனவுகளின் விளக்கம் - சிக்மன்ட் ப்ராய்ட் நூலினை தமிழில் டவுன்லோட் செய்ய ...

சிக்மன்ட் ப்ராய்ட் - கனவுகளின் விளக்கம் நூலினை தமிழில் டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .கார்த்திக் .

தமிழில் மொழி பெயர்ப்பு : நாகூர் ரூமி 
நன்றி : இணையத்தில் தரவேற்றம் செய்தவற்கு
யார் இந்த சிக்மண்ட் பிராய்ட்?
 (Sigmund Freud - மே 6, 1856 – செப்டெம்பர் 23, 1939) ஒரு ஆஸ்திரிய உளநோய் மருத்துவர். சிகிமண்ட் ஸ்லோமோ பிராய்ட் (Sigismund Shlomo Freud) என்னும் இயற்பெயர் கொண்ட இவர் உளவியலின் உளப்பகுப்பாய்வுச் சிந்தனை முறையை நிறுவியவர். உள்மனம் (unconscious mind) பற்றிய இவரது கோட்பாடுகள், அடக்குதலுக்கு எதிரான பாதுகாப்புப் பொறிமுறை, உளப்பிணிகளை, பிணியாளருடன், உளப்பகுப்பாய்வாளர் பேசிக் குணப்படுத்துவதற்காக உளப்பகுப்பாய்வுச் சிகிச்சைச் செயல்முறைகளை உருவாக்கியமை என்பவற்றின் மூலம் பிராய்ட் பெரும் பெயர் பெற்றார். பாலுணர்வு விருப்பு என்பதை மனித வாழ்வின் முதன்மையான உந்து சக்தி என வரையறுத்தமை, இவரது சிகிச்சை நுட்பங்கள், உணர்வு மாற்றீட்டுக் கோட்பாடு (theory of transference), உள்மன ஆசைகளின் வெளிப்பாடாகக் கனவுகளை விளக்குதல் போன்றவை தொடர்பிலும் பிராய்ட் பெரிதும் அறியப்பட்டவர். 
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D 

டவுன்லோட் லிங்க் :
MEDIAFIRE

Labels:4 Responses to " கனவுகளின் விளக்கம் - சிக்மன்ட் ப்ராய்ட் நூலினை தமிழில் டவுன்லோட் செய்ய ... "

  1. தரவிறக்கம் செய்து கொண்டேன் நன்றி நண்பரே

  2. தரவிறக்கம் செய்து கொண்டேன் நன்றி நண்பரே

Leave A Comment:

மின்னஞ்சல் மூலம் தொடருங்கள்

இதுவரை பகிர்ந்த பதிவுகள்

OrathanaduKarthik. Powered by Blogger.