தெரிந்த புராணம் தெரியாத கதை - டாக்டர்.டி.எஸ்.நாராயண ஸ்வாமி தொடர் நூல் வடிவில் .


ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களிலும், புராணங்களிலும் உள்ள கதைகளை அறிந்த பலரும், கிளைக் கதைகளை அறிந்திருக்க மாட்டார்கள்.
கிளைக் கதைகளையும் அவற்றில் பொதிந்துள்ள உட்கருத்துக்களையும், எளிய நடையில், தெளிவான முறையில், எல்லாருக்கும் புரியும் வகையில் நூலாசிரியர் எழுதியுள்ளார்.

வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய கருத்துகள், கதைகள் மூலம் வற்புறுத்தப் பெறுவதை உணரலாம். இந்த தொகுப்பில், 50 கதைகள் உள்ளன. படிக்கப் படிக்க ஆர்வத்தைத் தூண்டும் நல்ல கதைகளைக் கொண்டுள்ள பயனுள்ள சிறந்த நூல்.

நன்றி : இணையத்தில் பதிவேற்றிய நண்பருக்கு .
டவுன்லோட் லிங்க் :

MEDIAFIRE

Labels:Leave A Comment:

மின்னஞ்சல் மூலம் தொடருங்கள்

இதுவரை பகிர்ந்த பதிவுகள்

OrathanaduKarthik. Powered by Blogger.