குன்றிமணி - பாலகுமாரன் நூலினை டவுன்லோட் செய்ய.

பாலகுமாரன் - குன்றிமணி  நூலினை  டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் . ஒரத்தநாடு கார்த்திக் .
தமிழகத்தின் தலைசிறந்த குலங்களான சோழ, சேர, பாண்டியர் வலுவிழந்த வேளையிலே விஜயநகர பேரரசின் கீழ் தமிழகத்தை நாயக்க மன்னர்கள் ஆட்சி செய்தனர். மதுரையிலிருந்து திருமலை நாயக்கர் ஆண்டுகொண்டிருந்த காலம். தமிழகக் கோயில்கள் பலவற்றிற்கு விண்ணுயர கோபுரங்கள் கட்டப்பட்ட காலம். அந்த காலப்பின்னணியில் சுசீந்திரம் கோயிலில் சுற்றுச்சுவரும் மண்டபமும் கட்டப்பட்டது தொடர்பான கதைதான் குன்றிமணி.

நன்றி : இணையத்தில் தரவேற்றம்  செய்தவருக்கு .
 
.டவுன்லோட் லிங்க் :
MEDIAFIRE

Labels:6 Responses to " குன்றிமணி - பாலகுமாரன் நூலினை டவுன்லோட் செய்ய. "

  1. நன்றி கார்த்திக் ஜி

  2. நன்றி நண்பா

  3. sahana says:

    thank you sir for your wondeful service

  4. Not able to down load pls help

  5. மிக அற்புதமான முயற்சி. வாழ்த்துகள் கார்த்திக். ஆனால் மொபைல் ஃபோனில் டவுன்லோட் செய்ய முடியவில்லை. Unsupported format என்று வருகிறது.font எதும் டவுன்லோட் செய்ய வேண்டுமா.?

Leave A Comment:

மின்னஞ்சல் மூலம் தொடருங்கள்

இதுவரை பகிர்ந்த பதிவுகள்

OrathanaduKarthik. Powered by Blogger.