கொசு - பா.ராகவன் நாவலை டவுன்லோட் செய்ய .

'ஒண்ணு சொல்றேன்.எந்த அரசியல்வாதியும் சனங்க நல்லாருக்கணும்னு நெனச்சி வேல செய்யறதில்லை.இருவதாம் நூற்றாண்டு நடுவுலேருந்து
ஒலக தருமம் மாறிடுச்சி முத்துராமா. தான் நல்லா இருக்கணும். தின்னுட்டு ஏப்பம் வந்தப்பறம் கையில் மிச்சம் இருக்கற பொறையில கொஞ்சம் கிள்ளிப்போடுகிறது. தின்னது தெரியாம, போட்டது மட்டும் தெரியற மாதிரி நடந்துக்கறது. இது மக்களுக்கும் பழகிருச்சி... அவங்க கேள்வி கேக்கறதில்லடா.. கேக்கலைன்னா கிடைக்காதுன்னு இன்னொரு தருமம் இருக்குது. அது ஏசுநாதர் காலத்துலேருந்து இருக்கற தருமம். தெரியும்ல?'
முத்தராமன் சிரித்தான். இதுதான் சந்தர்ப்பமா?
'தப்பா எடுத்துக்காதிங்கண்ணே. நான் இப்பம் கேக்கறேன். என்னிய ஒரு கவுன்சிராக்குவிங்களா?' நாவலை டவுன்லோட் செய்ய

இந்நாவலில் சித்தரிக்கப்படும் அரசியல், தன் அனைத்து அரிதாரங்களையும் உதிர்த்து, அபூர்வமான நிர்வாணக்கோலம் எந்துகிறது. அதனாலேயே இதன் தகிப்பு தாங்க உண்ணாததாக இருக்கிறது.

டவுன்லோட் லிங்க் :
MEDIAFIRE

Labels:Leave A Comment:

மின்னஞ்சல் மூலம் தொடருங்கள்

இதுவரை பகிர்ந்த பதிவுகள்

OrathanaduKarthik. Powered by Blogger.