கோதாவரி குண்டு - தி .ஜானகிராமன் சிறுகதை டவுன்லோட் செய்ய .

கோதாவரி குண்டு (ஏதோ ஒரு பாத்திரம் போல, யாருக்கு தெரியும்), ஒரு ஏழைப் பெண்ணால் அடகு வைக்கப்படுகின்றது. நடுத்தர வர்க்க கதை,
அவர்களின் மாதக்கடைசி நிலை எல்லாம் அருமையாக வெளிப்பட்டுள்ள கதை. கிளைமாக்ஸ் சூப்பர். இது போலத்தான் பல வீடுகளில் நடக்கின்றது. தத்தோஜி மாதிரி சிலர் எப்படி வாழ்க்கை நடத்துகின்றார்கள் என்பதே ஆச்சரியமாகத்தான் இருக்கின்றது. பிடித்திருக்கின்றது.
டவுன்லோட் லிங்க் :
MEDIAFIRE

ZIPPYSHARE 

Labels: ,Leave A Comment:

மின்னஞ்சல் மூலம் தொடருங்கள்

இதுவரை பகிர்ந்த பதிவுகள்

OrathanaduKarthik. Powered by Blogger.