இந்த நேரத்தில் இவள் - ஜெயகாந்தன் நாவலை டவுன்லோட் செய்ய .

எழுதுகிறவன் கலைஞர்களில் சிறந்தவன் என்று நான் கண்டுகொண்டேன். பிகாஸோவின் ஓவியங்களை விடவும் பீதோவன் இசைக்
கோலங்களை விடவும் ஹ்யூகோவின் ஒரு வாக்கியம், கதேயின் ஒரு கடைச்சொல் உலக மக்களை எல்லாம் ஆட்டிப் படைத்துவிடும். இசை கேட்பாரை மட்டுமே பிணிக்கும்.இலக்கியம் கேளாதாரும் வேட்பகால காலத்துக்கும் நிலைக்கும். எழுதுவதற்கு யந்திரம் போன்ற துணை போதாது... மனுஷத்துணை வேண்டும். அதுவும் வாழ்க்கையைச் சமமான நோக்குடன் ஒரே மாதிரி காணவும்.கருத்து ஒருமிக்கவும் அந்தக் கருத்துக்களுக்காக வாழவும் தன்னையும் அர்ப்பணித்துக் கொள்கிற இன்னொரு ஆத்மாவின் துணை வேண்டும். அந்தத் துணைதான் முதல் வாசகர்..இறுதி விமர்சகரும்கூட.
டவுன்லோட் லிங்க் : 
MEDIAFIRE

ZIPPYSHARE 

Labels:Leave A Comment:

மின்னஞ்சல் மூலம் தொடருங்கள்

இதுவரை பகிர்ந்த பதிவுகள்

OrathanaduKarthik. Powered by Blogger.