க்ரைம் - ரா.கி.ரங்கராஜன் நாவலை டவுன்லோட் செய்ய .

க்ரைம் என்ற உண்மைக் குற்றங்களை வைத்து எழுதிய வினோதமான தொடர் ( இந்த தொடர் வடிவத்தைத்தான், பின்னாளில், அதே குமுதத்தில் சுஜாதா,
தூண்டில் கதைகள் என்று எழுதிய போது பின்பற்றினார்), கிருஷ்ணகுமார் என்ற புனைப்பெயரில் எழுதிய அமானுடக் கதைகள், வினோத் என்ற புனைப்பெயரில் எழுதிய சினிமா ரிப்போட்டிங் கட்டுரைகள், மிகவும் கவர்ந்திருக்கின்றன. 
ரா.கி.ரங்கராஜனின் கட்டுரைகளில் மிகவும் ஈர்த்த அம்சமே, பூமியில் இருந்து நாலடி உயரத்தில் இருந்து கொண்டு உபதேசம் செய்யாமல், வறட்டுச் சித்தாந்தகள் ஏதும் இல்லாமல், வாசிப்பவரை தன்னுடனே அணைத்துச் செல்லும் பாங்குதான். 
டவுன்லோட் லிங்க் :
MEDIAFIRE

(அல்லது )
MEDIAFIRE

ZIPPYSHARE  

Labels:Leave A Comment:

மின்னஞ்சல் மூலம் தொடருங்கள்

இதுவரை பகிர்ந்த பதிவுகள்

OrathanaduKarthik. Powered by Blogger.