எஸ் .ராமகிருஷ்ணன் - கேள்விக்குறி நூலினை டவுன்லோட் செய்ய.

கேள்விக்குறி - எஸ் .ராமகிருஷ்ணன் நூலினை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் .
ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு நமது உடலமைப்பு ஒரு கேள்விக்குறியைப் போலவே மாறிவிடுகிறது. அந்தளவுக்கு நாம் கேள்விகளால் சூழப்பட்டவர்கள். பார்க்கவும் சிரிக்கவும் பேசவும் அடையாளம் கண்டுகொள்ளவும் கற்றுக்கொள்கிற குழந்தை, அடுத்து ஆரம்பிப்பது கேள்வி கேட்பதைத்தான். வயது வளரவளர கேள்விகளின் எண்ணிக்கையும் அதிகமாகிக்கொண்டே வருகின்றன. ஒரு யாத்ரீகன் தன் பயணவெளியில் தேடியடைந்ததை பதிவு செய்து வைக்கும்போது, காலத்தின் சித்திரக் கோடுகளை நமது பார்வைக்கு வைத்துவிடுகிறான். அந்தச் சித்திரம் விசித்திரமானதாக இருக்கும். அதனைப் புரிந்துக் கொள்வதற்கு, அதனோடு அணுக்கமாக இருக்கவேண்டும். அந்த அணுக்கத்தை நமக்குக் கற்றுக் கொடுக்கின்றன, எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துகள். ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளிவந்த எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். இதில் அந்தக் கேள்விகளின் வலிமையைக் காணலாம். 
மன்னிக்கவும் எழுத்தாளர் அறிவுறுத்தல் படி டவுன்லோட் லிங்க் நீக்கப்பட்டுள்ளது .
 டவுன்லோட் லிங்க் :
MEDIAFIRE

ZIPPYSHARE 

Labels:2 Responses to " எஸ் .ராமகிருஷ்ணன் - கேள்விக்குறி நூலினை டவுன்லோட் செய்ய. "

  1. அனுமதியின்றி வெளியிட்டுள்ள எனது நூல்களை உடனடியாக நீக்கம் செய்யவும். இல்லாவிட்டால் சட்டப்பூர்வ நடிவடிக்கைகளை சந்திக்க நேரிடும்
    எஸ் ராமகிருஷ்ணன்

  2. எனது புத்தகங்களை உங்கள் தளத்தில் அனுமதியின்றி வெளியிட்டுள்ளீர்கள்

    உடனடியாக இதை நீக்கவும், இல்லாவிட்டால் நாளை சைபர்கிரைமில் இது குறித்து புகார் செய்யப்படுவதுடன் உரிய சட்டநடவடிக்கை சந்திக்க நேரிடும்
    எஸ் ராமகிருஷ்ணன்
    சென்னை

Leave A Comment:

மின்னஞ்சல் மூலம் தொடருங்கள்

இதுவரை பகிர்ந்த பதிவுகள்

OrathanaduKarthik. Powered by Blogger.