பாஷ்யம் என்பது இவரது இயற்பெயர். மயிலாடுதுறைச் சார்ந்த கிந்தளூர் எனும் ஊரில் பிறந்தவர். கதைக்கும், கதை எழுதுபவரின் உருவத்திற்கும் சம்பந்தம் இருக்க வேண்டும் என்கிற நியதி என்றும் கிடையாது. என்றாலும் இவரது கதைகளைப் படித்து விட்டு, ஏதே கற்பனையில் இருந்த சிலர் இவரைப் பார்க்கச் சென்று, பார்த்து வியந்திருக்கிறார்கள் எனும் குறிப்புகளும் நமக்குக் கிடைக்கின்றன. ஆரம்பத்தில் ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையின் நிரூபராகவும், பின்பு செய்தி ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். சிறிது காலத்திற்குப் பிறகு அதிலிருந்து விலகிய ‘சாண்டில்யன்’ இந்துஸ்தான் எனும் பத்திரிகையில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். இதற்கு முன் 1949ல் ‘லேனா’ செட்டியாரின் ‘கிருஷ்ணபக்தி’ என்கிற படத்தில் ச.து.சு.யோகியார், சுத்தானந்த பாரதி ஆகியோருடன் இணைந்து வசனம் எழுதிய அனுபவமும் உண்டு. 1953ல் சித்தூர் வி.நாகையா தயாரிதத ‘என்வீடு’ என்கிற படத்திற்கும் சாண்டில்யன் வசனம் எழுதியுள்ளார். திரைப்பட உலகம் நிரந்தரமல்ல என்று அறிந்து வைத்திருந்த சாண்டில்யன் இவரது புகழ்பெற்ற ‘ஜீவபூமி’ நாவல் ‘அமுதசுரபி’ இதழில் தொடராக வெளிவந்தது. பத்திரிகைத் தொழிலை தொழிற்சங்க அமைப்பினுள் அதேபோல் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டபோது அதன் தொடக்கக் காலத்திலிருந்தே தொடர்பு கொண்டிருந்ததோடு சில முக்கிய நிர்வாகப் பொறுப்புக்களையும் வகித்திருக்கிறார். இவர் ஒரு கட்டத்தில் ‘குமுதம்’ வார இதழின் நட்சத்திர எழுத்தாளராக உருவெடுத்தார். இவரது சரித்திர புதினங்கள் பல ‘குமுதத்தில்’ தொடராக வெளிவந்தது. இவர் தொடர் வெளிவரும் காலத்தில் ‘குமுதத்தின்’ சர்குலேசன் மிக அதிகமாக இருக்குமாம். முக்கியமாக ‘குமுத’த்தில் இவர் எழுதிய கன்னிமாடம், யவனராணி, கடல்புறா போன்ற தொடர்கள் வெகுஜென வாசகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றன. இவர் எழுதிய நூல்களைப் பட்டியலிடுவது சற்று சிரமம்தான். இவர் எழுதிய சில முக்கயி நூல்கள். ராஜ பேரிகை, மதுமலர், மனமோகம், செண்பகத் தோட்டம், ஜீவபூமி, நங்கூரம், புரட்சிப்பெண், ஜலதீபம், ராஜதிலகம், ராஜமுத்திரை, கன்னிமாடம், கடல்புறா, யவனராணி மற்றும் ஸ்ரீராமானுஜர் வாழ்க்கை வரலாறு. இவரது சரித்திரப் புதினங்களுக்கு இலக்கிய ரீதியாக பெரிய மதப்பொன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. தேர்ந்த இலக்கிய விமர்சனங்கள்தான் இதற்குச் சரியான பதிலைச் சொல்ல முடியும். டவுன்லோட் லிங்க் : அவனி சுந்தரி சந்திரமதி சேரன் செல்வி சித்தரஞ்சனி இளைய ராணி இந்திர குமாரி ஜலதீபம் பாகம் -1 ஜலதீபம் பாகம் -2 ஜலதீபம் பாகம் -3 ஜீவபூமி கடல் வேந்தன் கடல் புறா பாகம் -1 கடல் புறா பாகம் -2 கடல் புறா பாகம் -3 கடல் ராணி கன்னி மாடம் கவர்ந்த கண்கள் காவேரி மைந்தன் பாகம் -1(அனுஷா வெங்கடேஷ் ) காவேரி மைந்தன் பாகம் -2(அனுஷா வெங்கடேஷ் ) காவேரி மைந்தன் பாகம் -3(அனுஷா வெங்கடேஷ் ) மாதவியின் மனம் மது மலர் மலை அரசி மஞ்சள் ஆறு மலை வாசல் மங்களதேவி மன்னன் மகள் மோகன சிலை மோகினி வனம் மூங்கில் கோட்டை நாக தீபம் நாக தேவி நங்கூரம் நீல ரதி நீல வள்ளி நீள் விழி பல்லவ பீடம் பல்லவ திலகம் பாண்டியன் பவனி ராஜ யோகம் ராணா ஹமீர் ராஜ முத்திரை பாகம் -1 ராஜ பேரகை பாகம் -1 ராஜ பேரகை பாகம் -2 ராஜ பேரகை பாகம் -3 துறவி உதய பானு விஜய மகாதேவி 1 யவன ராணி பாகம் -1 யவன ராணி பாகம் -2 |
Labels: சாண்டில்யனின் 50 நாவல்கள்
Thanks Karthik...
மிகவும் அற்புதம் வாழ்க உங்கள் தொண்டு நன்றி
அற்புதம் நான் தேடிய நூல்கள் ஒரே இடத்தில். நன்றி வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி
nice
kindly post vijayamahadevi remaining volume also especially 3 if possible. i heard from lot that it has lot of history
super
Thanks Lot. Its a great work.
Thanks Lot. Its a great work...
we want request for vijayamagadevi 2&3
சில புத்தககங்களை பதிவிறக்கம் செய்ய முடிய வில்லை நண்பரே.
கீரனூர் நடராஜன் எழுதிய ஜாதக அலங்காரம் நூலினை பதிவேற்றம் செய்ய இயலுமா
நன்றிகளும் வாழ்த்துக்களும்...
உண்மையிலேயே பிரமித்துப் போனேன்; அருமையான தொகுப்புகள்.இன்றைய என்னுடைய பிறந்த நாள் பரிசாக நினைக்கிறேன். நன்றி!
என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பரே .
வாழ்த்திய அனைவர்க்கும் எனது நன்றிகள் .
thankyou verymcuh. i need many more tamilvanan marma kathaikal veandum ?? try to more upload?
Thanks for sharing books. Unable to download more bookS. Getting an authorised download. Pls help me to assist... selva
Thanks karthick very nice attempt great idea congratulations I am from thennamanadu
Thanks karthick very nice attempt great idea congratulations I am from thennamanadu
SUPERB KARTHIK. I AM STARTED TO DOWNLOAD. THANKS.
Please Upload Sandilyan Alai Arasi and ManaMogam Novels
.அருமையான பதிவு நல்ல முயற்ச்சி வாழ்த்துக்கள்
pls post rajamuthirai 2 part
தங்களின் அற்புதமான சேவைக்கு மிகவும் நன்றி
Thanks How about Rajathilakam
Thanks tooooooooooooooooooooooooooooooooooooooooo
எவ்வளவு பெரிய உதவி செய்துள்ளீர்கள் தெரியுமா?நன்றி,நன்றி.
very thanks
I am not able to download the pdf formate, pls suggest which format for Android, Thanks in advance, Acharyaan Narmaada R Das.
Super Karthick
A.dayanandam all books upload pls
A.dayanandam history novel upload pannunka pls
ப்ளீஸ், ராஜ முத்திரை மற்ற பாகங்கள் கிடைக்குமா ?
sir please upload sandilyan's novel VILAI RANI
தயவு செய்து சண்டில்யன் நாவல் விலை ராணி பதிவேற்றம் செய்யவும்.நீங்கள் மேற்கூறியது போல் சண்டில்யனின் எழுத்துக்கு இலக்கிய ரீதியான மதிப்பு குறைவாக உள்ளது.ஆனால் அவரின் வர்ணனை & யுத்த வியூகங்கள் போல் வேறு எந்த எழுத்தாளரும் எழுதியதும் இல்லை.நான் மிகவும் ரசித்த கதைகள் பெரும்பாலும் அவருடையது தான்.தங்களின் பதிவேற்ற முயற்சிக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும். மேலும் தங்களின் பதிவான ”சிவா முத்தொகுதி” படித்தேன்.மிகவும் அருமையாக இருந்தது.தங்களின் மேலான முயற்சிக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்.
மிக்க நன்றி
மிக்க நன்றி
வாழ்த்துக்கள்.
Raja Muthirai 2 not available since some years.....
மிக நன்றி நண்பரே
தங்களது அரிய முயற்சிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்க வளமுடன்
அரிய முயற்சிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்க வளமுடன்
Thanks a lot for the share. Could you please upload other parts of Rajamuthirai?
தங்களின் அருமையான சேவைக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
ராஜமுத்திரை 2
ராஜமுத்திரை 2
வாழ்த்துக்கள். தங்கள் சேவை தொடரட்டும்.........
I want raja muthirai part 2 sir
Can you upload Indrjal comics in Tamil,especially Phantom comics
Thanks brother. A real good thing you are doing. I am a Sandilyan sir fan of his novels.
மிக்க நன்றி ... பெரும் சேவை
ஒரத்தநாடு கார்த்திக் அவர்கட்கு... முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்... “மனிதனாய் பிறந்தவன்... தனது வாழ்நாட்களில் எங்காவது... எப்போதாவது... எந்நேரத்திலாவது... ஒரு முறையாவது மற்றவர்களின் தேவை அறிந்து உதவ வேண்டும்” என்ற எண்ணம் கொண்டவன் நான்... அப்படி உதவுபவன்தான் “மனிதமுள்ள மனிதன்”.. என்பது என் திண்ணமான எண்ணம்... நான் அப்படி உதவியிருக்கிறேனா..? என்று நீங்கள் என்னை கேட்டால்... அதற்கு எனது விடை கேள்வியாக இருக்கும்... இந்நிலையில் எனது நீண்டநாள் கனவினை நனவாக்கும் வகையில்... தங்கள் பதிவில் சாண்டியல் நவீனங்களை பதவிறக்கம் செய்திட வசதி செய்திருப்பதற்கு மிக்க நன்றி... எனது இளம்வயதிலிருந்தே... அதாவது 18 வயதிலிருந்தே சரித்திர நவீனங்களை தேடித் தேடி படிப்பது வழக்கம். அதற்கு மிக முக்கிய காரணமே அமரர் கல்கியின் “பொன்னியின் செல்வன்”தான்... எனது கல்லூரி பருவத்தில் உண்ணாமலும், உறங்காமலும், நடக்கும்போதும், கிடக்கும்போதும் என கிட்டதட்ட ஒரு 15 முறைகளுக்கு மேல் கல்கியின் பொன்னியில் செல்வனின் ஐந்து பாகங்களையும் படித்திருக்கிறேன்... அத்தோடு விட்டேனா..? கல்கியின் பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம் என அவரது சரித்திர கதைகளை படித்த பின்னர் ஏற்பட்ட ஆவலின் காரணமாக... சாண்டில்யனின் அனைத்து சரித்திர நவீனங்களையும் படித்து முடித்தேன்... அதன் பிறகும் எனது ஆவல் குறையாமல்.. விக்கிரமனின் கதைகள் படித்தேன்... அன்று ஏற்பட்ட எனது ஆவல் இன்னும் குறையவில்லை ஆண்டுகள் கிட்டதட்ட 40 ஆண்டுகள் கழிந்தும்... இன்னும் எனது சிறிய வீட்டின் பரணையில் கல்கியின் சரித்திர நவீனங்களும், விக்கிரமனின் நவீனங்களும் உறங்கிக் கொண்டுதானிருக்கின்றன... காரணம்... இப்போது வாழ்கையின் முக்கியமான “தேடல்” பாகம் நடைபெறுவதால்... ஈசிச்சேரில் படுத்து ஓய்வு எடுக்க இப்போதே சரித்திர புத்தகங்களை சேகரிக்கத் தொடங்கிவிட்டேன்.. அதுமட்டுமா..? பொன்னியின் செல்வன் நவீனத்தை முதன்முதலில் படித்தபோது எனது வயது 18... படிக்கத் துவங்கியது... பொன்னியின் செல்வன் கதை ஆரம்பமாகும் காஞ்சிபுரம்... நான் பிறந்த மண்... அவர் கதை படிக்க துவங்கிய உடன்.. நான் என்னை வந்தியத்தேவனாய் கற்பனை செய்து கொண்டு... காஞ்சிபுரம் நகரம் முழுவதும் வலம் வந்தேன்... ராஜ வீதியின் ஒவ்வொரு மூலையிலும்... இங்குதான்... ஆதித்த கரிகாலன் வசித்த பொன்வேய்ந்த அரண்மனை.. (பாலிமேடு என்று இன்று அழைக்கப்படும் பல்லவ மேடு என்ற இடம்தான் அன்றைய பல்லவப் பேரரசர்களின் அரண்மனை)... இந்த ராஜவீதியில்தான் வந்தியதேவன் சென்றிருக்க வேண்டும்.. இதுதான் புத்தக மதத்தினர் வசித்த “புத்தேரித் தெரு”... (புத்தர்கள் அதிகம் வசித்த பகுதி என்பதால்... புத்த சேரி என்றழைக்கப்பட்டு... இப்போது மருவி புத்தேரித் தெருவாகிவிட்டது...) என வல்லவரையன் வந்தியதேவன் சென்ற பகுதிகளில் எல்லாம் நடந்தும், சைக்கிளில் சென்று வந்தேன்.. .அதுமட்டுமா...? முதன்முறையாக 1980களில் எனது அண்ணன்திருமணத்திற்கு குடந்தைக்கு ரயிலில் செல்லும்போது... பொன்னியின் செல்வன் கதாநாயகன் வந்தியதேவனாய் என்னை வரித்துக் கொண்டு... அவன் சென்ற பாதைகளான.. வீராணம் ஏரி, கொள்ளிடம், குடமுருட்டி, காவிரி ஆகிய கரையோரங்களையும் கண்டு மகிழ்ந்து... இறுதியில் குடந்தை அடைந்து.. இதுதான் ஜோசியர் குடில் அமைந்த இடமா... இதுதான் பழையாறை செல்லும் பாதையா என அங்கும் நடந்தும், சைக்கிளிலும் சென்ற ரசித்து... அங்கிருந்து தஞ்சை சென்றேன்... இறுதியில்.. எனது கனவும் நனவானது... எனது ஆசையும் நிறைவேறியது... தொண்டைநாடான பல்லவ நாட்டில் பிறந்த வந்தியதேவன்... தஞ்சையில் பிறந்த குந்தவையை திருமணம் செய்ததைப் போலவே... பல்லவ நாட்டின் தலைநகரான காஞ்சியில் பிறந்த நான்... தஞ்சை அரண்மனைக்கு அருகில் பிறந்து வளர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு, மனைவியாக்கிக் கொண்டேன்.. இப்போதும் தஞ்சைக்கு மாமியார் வீட்டுக்குச் சென்றால்.. பழுவேட்டரையரும், வேளாளப்படையும் உலவி வந்த கீழவாசல் கோட்டை மதில் சுவரில் உலா வருவேன்... என்னை வந்தியத் தேவனாய் கற்பனை செய்து கொண்டு... இப்படி என் ஊனோடும், உயிரோடும் கலந்து விட்ட சரித்திர புருஷர்களை பற்றி நினைத்தபோது படித்திட வழிவகை செய்த தங்களுக்கு நன்றி.. (நீங்கள் ஒரத்தநாடு கார்த்திக்... எனக்கும் உங்கள் ஊருக்கு அருகில் உள்ள முத்துப்பேட்டை கார்த்திக் என்ற நண்பரும் உள்ளார்... அவரைக் காண தங்கள் ஊர் வழியே பயணம் மேற்கொண்டிருக்கிறேன்.. பலமுறை)
பள்ளி மாணவனாக இருந்த பொழுது மேற்கண்ட பொக்கிஷங்களை கண்ணால் காண்பதற்கே, கிளை நூலகத்தில் பல வேலைகளை செய்துள்ளேன், ஆனால் இப்பொழுது அனைத்தும் என் விரல் நுனியில், வடிப்பதற்கு வார்த்தைகள் வர மாட்டேன் என்கிறது, அவ்வளவு மகிழ்ச்சி, உங்கள் சேவைக்கு இணை எதுவும் இல்லை, வாழ்க உங்கள் தொண்டு-ஆர்.பி.எஸ்
Kathik I want to raja muththirai part 2
How to download books I can't download it is there any procedure
Pls help
How to download book.. is there any procedure
Super bro really fantastic collection, we like to read vilai Rani also