100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக .

100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள்  இலவசமாக டவுன்லோட் செய்ய  கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .

சுஜாதாவின் நாவல்கள், புத்தகங்கள், சிறுகதைகள்: ஒரத்தநாடு கார்த்திக்

24 ரூபாய் தீவு

ஆ -சுஜாதா

ஆதலினால் காதல் செய்வீர்

அனிதா இளம் மனைவி

அனிதாவின் காதல்கள்

ஆயிரத்தில் இருவர்

டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு

டிராமா 

ஏன் எதற்கு எப்படி

என் இனிய இயந்திரா

என்றாவது ஒரு நாள்

காயத்திரி - ஒரத்தநாடு கார்த்திக்


இதன் பெயரும் கொலை

ஜன்னல் மலர்

ஜே கே

கற்றதும் பெற்றதும்

கரையெல்லாம் சென்பகப்பு

கொலை அரங்கம்

மூன்று நாள் சொர்க்கம்

மீண்டும் ஜீனோ

மறுபடியும் கணேஷ்

மரினா

மோதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்

மேகத்தை துரத்தினவன்

நைலான் கயிறு

நில்லுங்கள் ராஜாவே

ஓடாதே

பாதி ராஜ்யம்

சயன்ஸ்

ஸ்ரீரங்கத்து தேவதைகள்

தீண்டும் இன்பம்

திசை கண்டேன் வான் கண்டேன்

விபரீத கோட்பாடு

விஞ்ஞான பார்வை

வசந்தகால குற்றங்கள்

சுஜாதாவின் 22 சிறுகதைகள்

சுஜாதாவின் சிறுகதைகள்


சுபா நாவல்கள்ஆரம்பம் புதிது

அச்சமாளிகை

அனல்மேலே பனிதுளி 

அன்பின் வலிமை , இமைக்காத இமைகள்

ஆட்டநாயகன், உலவுகாறி, தேசதுரோகி

உயிர் விடுகதை, புதை மணல், பெயர் முகவரி அன்பு

கருப்பு செய்தி, உயிரோசை, திரவியம் தேடு

துரோகம் துரத்தும்

காத்து இருக்கிறேன்

நேற்று வரை

ஒப்பனை முகங்கள்

ஒரு துளி ரத்தம்

துப்பாக்கி நாட்கள்


கல்கியின் சரித்திர நாவல்கள்


பொன்னியின் செல்வன் 1

பொன்னியின் செல்வன் 2

பொன்னியின் செல்வன் 3

பொன்னியின் செல்வன் 4

பொன்னியின் செல்வன் 5


சிவகாமியின் சபதம் 1                                             

சிவகாமியின் சபதம் 2

சிவகாமியின் சபதம் 3                                               

சிவகாமியின் சபதம் 4


அலை ஓசை 1 ஒரத்தநாடு கார்த்திக்                                              

அலை ஓசை 2 ஒரத்தநாடு கார்த்திக்

அலை ஓசை 3 ஒரத்தநாடு கார்த்திக்                                                       

அலை ஓசை 4 ஒரத்தநாடு கார்த்திக்


பார்த்திபன் கனவு 1 & 2

பார்த்திபன் கனவு 3கல்கியின் சிறுகதைகள் தொகுப்பு


கவிப்பேரரசு வைரமுத்துகருவாச்சி காவியம்

கள்ளிக்காட்டு இதிகாசம் பாகம் 1

கள்ளிக்காட்டு இதிகாசம் பாகம் 2

கள்ளிக்காட்டு இதிகாசம் பாகம் 3ஜெயகாந்தன் சிறுகதைகள் - தொகுப்பு 1

ஜெயகாந்தன் சிறுகதைகள் - தொகுப்பு 2

ஜெயகாந்தன் சிறுகதைகள் - தொகுப்பு 3வெடி வெடி வேலு வடிவேலு

அண்ணா - இரும்பு முள்வேலி

ஜேம்ஸ் ஹாட்லி சேஸ்
மதன் - மனிதருள் ஒரு மிருகம்

ராம கிருஷ்ணன் - அயல் சினிமா

Dr நாராயண் ரெட்டி

ரொமான்ஸ் ரகசியங்கள்

தபு சங்கர் - தேவதைகளின் தேவதை

தபு சங்கர் - வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்

தபு சங்கர் - விழியிர்ப்பு விசை

திக் திக் கதைகள் -ஒரத்தநாடு கார்த்திக்


தமிழ் சிறுகதைகள் தொகுப்பு

தமிழ் ஜோக்ஸ் தொகுப்பு


தமிழ் ஜோக்ஸ் தொகுப்பு 2
தமிழ் கவிதைகள்

வீழ்வேன் என்று நினைத்தாயோ

அப்துல் கலாம் - இளைஞர்களின் காலம்


அப்துல் காலம் - ஒரு இந்தியன் கனவு

அப்துல் காலம் - அக்னி சிறகுகள்
காமராஜர் -ஒரத்தநாடு கார்த்திக்

காரல்மார்க்ஸ்

சச்சின் -ஒரத்தநாடு கார்த்திக்

லேனா தமிழ்வாணன் - புன்னகை என்ன விலை

வேர்ல்ட் பெஸ்ட் ஸ்டோரிஸ்

வேர்ல்ட் பெஸ்ட் ஸ்டோரிஸ்

குமுதம் சுற்றுலா சிறப்பிதழ்

சுற்றுலா டிப்ஸ்

No.1 ஒரத்தநாடு கார்த்திக்

பேஜ் மேக்கர் - தமிழில்

யோகா ஒரத்தநாடு கார்த்திக்

தமிழில் ஜாவா புக் ஒரத்தநாடு கார்த்திக்

தமிழில் போட்டோ ஷாப் ஒரத்தநாடு கார்த்திக்Labels: ,99 Responses to " 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக . "

 1. மிக்க நன்றி , சிறந்த முயற்சி , தொடருங்கள்.

 2. எது? இதுவா சிறந்த முயற்சி? ஏற்கெனவே, தமிழ்ப் பதிப்புலகம் வீழ்ச்சியடைந்து வருகிறது. படிக்கும் பழக்கமுள்ளவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இருக்கிற கொஞ்சம் பேரும் இணையத்தில் இப்படி இலவசமாகவே நூல்களைப் படித்துவிட்டால், பதிப்பகங்களை அவனவன் இழுத்து மூடிவிட்டுப் போவதா? இவையெல்லாம் தமிழ்த் துரோகம்!

 3. அய்யா ஞானப்பிரகாசன் அவர்களே நீங்கள் தமிழ் மேல் வைத்துள்ள பற்றுக்கு என் முதல் வணக்கம் .நீங்கள் என்னை தமிழுக்கு துரோகம் என்று தெரிவித்தீர்கள் அதற்கு என்னுடைய இரண்டாவது வணக்கம் .
  நான் ஒன்று கூற விரும்புகிறேன் இந்த நாவல்களை என்னுடைய வலைத்தளத்தில் கொடுக்கவில்லையெனில் மக்கள் யாரும் வரிசையில் நின்று நூலகத்தில் வாங்குவது கிடையாது . உங்களுக்கு எத்தனை நாவல் ஆசிரியர்களை தெரியும் ? சிறியவர் ,பெரியவர் எல்லாருக்கும் எத்தனை நாவல் ஆசிரியர்கள் தெரியும் எல்லாருக்கும் தெரிந்தது சுஜாதா ,பால குமாரன் மற்றும் ராஜேஷ்குமார் மட்டுமே இது என்னுடைய குற்றம் கிடையாது .அதே போல தமிழ் வார இதழ்கள் எத்தனை பேருக்கு தெரியும் என்று கேட்டு பாருங்கள் எல்லாரும் சொல்வாங்க அதற்கு என்ன காரணம் அதுவும் என்னுடைய குற்றம் கிடையாது . நான் என்னுடைய வலைத்தளத்தில் நாவல்கள் கொடுத்தது பிரபலமான நாவல் ஆசிரியர்களின் சிறந்த நாவல்களின் தொகுப்பு மட்டுமே . இதை இந்த நாவல் ஆசிரியர்களையும் இந்த நாவல்களையும் எத்தனை நண்பர்கள் புதியதாகவும் , பிடித்து போய் கூட டவுன்லோட் செய்திருக்கலாம் .என்னால் எத்தனை நாவல் ஆசிரியர்களின் திறமைகள் நண்பர்கள் படித்ததன் மூலம் அது வெளி கொணர பட்டுள்ளது .நான் எப்போதுமே என்னுடைய மனசாட்சிக்கு கட்டுபட்டவன் நான் தமிழுக்கு துரோகம் இளைத்தவன் இல்லை இனியும் இல்லை என்னால் நாவல் ஆசியர்களின் திறமை உலகுக்கு உணர்த்துவதன் நோக்கம் மட்டுமே இதை எத்தனை பேர் படித்து விட்டு நூலகத்திற்கு சென்று பிடித்த நாவல் ஆசியர்களின் நாவல் புதியது என்ன வந்திருக்கு என்று உண்மையான ஓவ்வொரு தமிழனும் கேட்பான் .......  டிஸ்கி 1 : அம்மா உணவகம் வந்துட்டு டா அங்க இட்லி 1 ருபாய் தெரியுமா ?

  டிஸ்கி 2: அப்படியா எல்லா உணவகத்தையும் மூடிடு வாங்கடா ..

  டிஸ்கி 1: அப்படியெல்லாம் மூடிட மாட்டங்க

  டிஸ்கி 2: என் அப்படி சொல்றே ?

  டிஸ்கி 1: எல்லார்க்கும் ஒரு டேஸ்டு இருக்கு மச்சி .

  டிஸ்கி 2: அதுவும் சரிதாண்ட நானும் அங்க கம்மியா கொடுக்குறாங்க அப்படின்னு நினைச்சிகிட்டு போனேன் ஆனா எனக்கு என்னவோ நம்ம

  ரா க்கா யி சுடுற இட்லி தான் மாப்பு எனக்கு புடிச்சிருக்கு .

  டிஸ்கி 1: இத புரிய வைக்கிறது எவ்வளவு கஷ்டம்டா சாமியோ ......

  டிஸ்கி 2: அத விடுடா சொன்னா புரியதாணு புதுசா ஒரு படம் வந்துருக்கு டா அதோட திருட்டு vcd வாங்கி வந்த்ருகேன் வாடா பார்போம் .

  டிஸ்கி : திரும்பவும் முதல்லேந்தா ............................

  இது யார் மனதையும் புண் படுத்துவதன் நோக்கம் அல்ல .உண்மை உலகு அறிய வேண்டும் நானும் தமிழ் வெறியன் அய்யா ...........

 4. ''ஜீவ அப்பம்'' கிறிஸ்தவ மாத இதழ்கள், இலவசமாக வாசிக்க, பதிவிறக்க,

  http://jeevaappammagazine.blogspot.in/

 5. Anonymous says:

  What you have said is absolutely right mr.karthik, don't worry about others negative comments. I came to know about the good writers thro web only. Please continue your good work. My best wishes..

 6. Dear Karthik,

  This is an excellent blog and Tamilians are indebted to your wonderful service.

  Pl arrange to upload Rajesh kumar's other novels like Monalisa Azhugai, March 6 Raththa Aaru...

  Kind Regards.

  Sai

 7. Anonymous says:

  Dear Sir,

  Thank you for your kind service. Could you please upload the six Rajeshkumar Novels in the picture on this page and some ganesh vasanth novels and suba novels.

  Thank you. I really appreciate this.

 8. sir, you are really doing a wonderful job. Infact I have started reading all kind of authors book which is helpful those who stay away from Home county. Could you please upload more of Balakumaran novels in PDF Form. Thanks in advance.

 9. It is not working now-a-days. (from Media Fire) The key is invalid nu message varuthu.

 10. Invalid or Deleted File.
  The key you provided for file download was invalid. This is usually caused because the file is no longer stored on MediaFire. This occurs when the file is removed by the originating user or MediaFire.

  Still have questions, or think we've made a mistake? Please contact support for further assistance.

  இந்தச் செய்தி தான் வருது. தயவு செய்து என்னனு கவனிக்கவும். :)))))))

 11. சரி செய்ய பட்டுள்ளது -இப்ப கொஞ்சம் முயற்சி செய்து பாருங்கள் திரும்பவும் அதே போல் message வந்தால் என்னிடம் தெரிவிக்கவும் (or ) எந்த நாவல் வேண்டுமோ அதை என்னிடம் தெரிவித்தால் உங்கள் mail id கொடுக்கும் பட்சத்தில் அனுப்பி வைக்கப்படும் .

 12. balakumaran gangaikonda chozan part one only downloadesd from you but where i can get the remaining part . pl provide me the link very eagar to read the remaining interesting one

 13. plz upload kamasutra book in tamil (pic -ancient)

 14. வைரமுத்து 1000 பாடல்கள் புத்தகம் அனுப்பி வைக்கவும்.
  My mail id :

  karthi4343@gmail.com

 15. Thx for this excellent job karthik. plz, add extra authors also, specially waiting for R.Sumathi , vidya subramaniam , pkp novels. other than a crime add family stories of subaa , pkp books. thx in advance. go ahead.:):):):):)

 16. கணினி மயமான இன்றைய உலகில் யாருக்கும் புத்தகம் படிக்க நேரமில்லை... இனிய அரிய தமிழ் புத்தகங்கள் நவீன முறையில் கணினியில் படிப்பதற்கேற்ப மாற்றி, தேடி வழங்கிடும் தங்களது பணி சிறக்க வாழ்த்துகள். மிக எளிமையாக பல்வேறு தமிழ் எழுத்தாளர்களை நாவல்கள் வாயிலாக ஒருங்கே சந்திக்கும் வாய்ப்பை தங்களது தளம் வழங்குகிறது.... வாழ்க.... தொடர்க....நண்பரே

 17. வாழ்த்திய அனைத்து தமிழ் நெஞ்சகளுக்கும் எனது நன்றி ............

 18. I can understand the angst of Mr. Gnanaprakasan, but as you say, how will the present generation come to know of the older writers like Ra.Ki.Rangarajan etc? Kalki creations are republished by them, writers like Sujatha and Balakumaran are well known, perhaps because of their cinematic connections( this is not to belittle them, just to say how the youngsters miss out on others too). So I feel something like this is needed. Good work, Karthik. Kepp it up. My blessings to you.

 19. மிக்க நன்றி

 20. Anonymous says:

  நன்றி , தங்களது சேவை தொடரவேண்டும்.

  napoleonthevar@gmail.com

 21. simply they are increasing the price year by year and in some case affixing the rate stamp over the price and announcing a 10% discount at the book fair. the price is also exorbitant

 22. Krk says:

  Thangs Nabarea.......................

 23. Anonymous says:

  Hi Karthik,

  I am Revathy from Malaysia. I am really appreciating your wonderful service. i am able to read most of the tamil novels and magazines through your blogspot since the availability of those books here very limited. kindly post more novels from RK,Suba,PKB and Ramani Chandran. Please continue your services so that readers from other countries can enjoy the work of our tamil author as well.
  Thank you and have a nice day.
  revathy_raj@hotmail.com

 24. hi revathy,

  Thanks for your support...........

 25. hi karthik..
  im arthi from dubai...thanks for ur precious work..here i dont get all books..even to get books ive to travel for 1hr and also too costly..really ur work is awsome...pls upload indira soundarajan,jaisakthi,muthulakshmi ragavan,madhavi ravichandran,subha novels also..thanks again..

 26. i need all rajesh kumar and indra soundarrajan novels and my mail id is savithrigunasekar@gmail.com

 27. Anonymous says:

  oru pru pothagamum yenna vilaighu vikkiranga athuvum varudavarudam increase pannukirargal

 28. Anonymous says:

  Hi Karthik,

  Pls shar more sujatha navals.......

  thanks,
  venkat

 29. Kindly upload Kalaignar-in "Ponnar Shankar" Novel

 30. HELLO SIR.THIS IS GOOD TRY FOR UR WEBSITE.PLZ UPLOAD INDHIRA SOUNDARRAJAN ASURA JATHAGAM TAMIL NOVEL

 31. Anonymous says:

  Please upload more horror stories in tamil format.

 32. Hi, Pls send mathans vanthargal vanthargal pdf my id dr.prathap24@yahoo.com. Couldn't download n mediafire. Thank you and best wishes for your excellent job.

 33. Anonymous says:

  Hi, Can u please upload novels of very old authors of 1920s and 1930s and 1940s and 1950s etc., from authors like Vai.Mu.Kothainayaki ammal, Duraisamy Iyengar, P.D.Samy, Tamilvanan etc.,

 34. வணக்கம் கார்த்திக் தங்கள் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது ...
  வாழ்த்துக்கள்
  அறிமுகம் செய்தவர் குருநாதசுந்தரம்
  link is here click now!

 35. Sir, I am not able to download anything thro mediafire

 36. Type catche nu varuthu Anna oru carcheyum anga illa

 37. எல்லா டவுன்லோட் லிங்கும் சரியாக உள்ளது நீங்கள் டெச்ட் என்றும் கேட்கும் போது கீழே உள்ள ஆங்கில வார்த்தைகளை கொடுத்துள்ள கட்டத்தில் டைப் செய்யவும் .அல்லது நீங்கள் கூகிள் குரோம் சாப்ட்வேர் உபயோகிப்பதன் மூலம் இதை தவிர்க்கலாம் . அப்படியும் உங்களுக்கு கிடைக்க வில்லையெனில் வலைப்பூவில் கொடுத்துள்ள ஈமெயில்கு உங்கள் குறைகளை கூறலாம் . உங்கள் வருகைக்கு எனது நன்றிகள் ,

 38. Great Job.. really appreciate your work.. any ambuli maama novels..

 39. You are doing wonderful job . I am living in london i can read tamil books in libraries. But if i want to buy good novels where can i buy apart from blogspot like you people like Ganaprakashan taking Ru****H

 40. hi karthick,
  appreciate your efforts.abdul kalam- illaignargalin kalam ....... link is not working.it s coming as page not found.kindly correct this

 41. if publishers priced the books with justification most of the people will buy. Even to day muthu comics selling their comics books (most of them old -republishing) because of their reasonable acceptable price with good printing. At the same time one published ponniyin selvan with pictures for 1000 rs the same content once published by some other publisher,(i think Nakeeran) for 150 Rs. It is a nationalized book too.
  Varthaman published many books with subsidery or actual price to reach many readers.The original writers as well as readers wants write and read only. Their world and relation is writting and reading only. If in between mediators like publishers want to make money using the natural binding better it has to be remove.
  now many organisazations trying to convert books to electronic media for next generations. we too has do the same as the owners of very old literary assets. Noolagam,Thamizham, project madurai, and many others doing same. if we are not able sponcer them, at least we can give moral support.

  Nalladhu cheithal attreerayinum allathu cheithal oompumin

  I am realy wonder our youngsters in the net talking writting and critisizing about books old or new, as it is shows they are alive as humans not converted to machines as the world running behind money and war.

  Following Tamilnesan and karthick many people has to come out for opening digital libraries .

 42. Anonymous says:

  Hi karthik,
  Your blog and your service is really great. I am in abudhabi. I am fan of rajeshkumar. I dont get here. I have downloaded all from your website. I feel very happy and thankful to you. Continue your upload of novel rk subha pkp etc. We r very greatful to you.

 43. Anonymous says:

  muthumalli1995@gmail.com.... s.ra ulaga cinema, saru nivetha books... plzz send

 44. Dear sir,
  I like to get "amanushyan" from Ganeshan. Could you send the ink to my email id?
  My email: shamsiraj@gmail.com

 45. Hi sir. You are doing a wonderful job.when I try to download a copy of a book some timesoon it says authorise download? What do I need to do?

 46. JYOTHI RADHAKRISHNA ,

  Click Authorize Download then captcha will show up and you just fill that up. If the captcha is not appearing, clear your cache/cookies and it will work.

 47. Anonymous says:

  Pls send rajeshkumar novels and Indra soundarajan novels to my mail id suryashree5 @gmail.com thanks for your nice uploads

 48. Anonymous says:

  Can you please upload Pushpa thangadurai novels also. He has written many crime novels.

 49. Dear sir...Please upload more Indhira soundarajan and pattukottai prabhakar novels...

 50. Dear sir...Please upload indhira soundarajan in maayavanam and maayavan kathali. Thanks..

 51. மிக்க நன்றி , சிறந்த முயற்சி , தொடருங்கள்

 52. RAMS says:

  Hi Karthik,

  I am Ramasamy from Tirunelveli. I am appreciating your wonderful and excellance work. i am download some of the tamil novels/comics through your blogspot since the non availability of those books in the publishers. Can u send vandumama comics PDF files to my email.id because i have enjoyed the comics in my early life and i want to give the same enjoyment to my son and daughter. (rathnabala/pommai veedu/ bala mithra books are now not published) Please continue your services so that readers wherever can enjoy to read the books. my emailid sprams69@gmail.com .
  Thank you and have a nice day.
  Ramasamy, Tirunelveli

 53. Kannan says:

  அன்புள்ள கார்த்திக்
  மிகவும் கஷ்டப்பட்டு அனைவருக்கும் அணைத்து நாவல்களையும் சிறந்த முறையில் கொடுக்கும் உங்கள் சேவை மிகவும் சிறப்பானது. மிக்க வாழ்த்துக்கள்

 54. Kannan says:

  அன்புள்ள கார்த்திக்
  மிகவும் கஷ்டப்பட்டு அனைவருக்கும் அணைத்து நாவல்களையும் சிறந்த முறையில் கொடுக்கும் உங்கள் சேவை மிகவும் சிறப்பானது. மிக்க வாழ்த்துக்கள்

 55. Anonymous says:

  FINE EFFORT ...........I WANT TO SEE THE BOOKS WHICH I STUDIED IN THE YEAR 1960S .....1ST STD 2ND STD BOOKS (TAMIL )
 56. engu 100 kkum merpata novels rajesh kumar novel illiya sir.

 57. Dear Sir Pls send Rajeshkumar Sirs Novel to my mail ID dkdasbca2005@gmail.com

 58. இது ஒரு நல்ல முயற்சி
  வாழ்த்துகள்
  வைரமுத்துவின் தண்ணீர் தேசம் புத்தகம் அப்டேட் செய்யவும்
  நன்றி

 59. Hi Karthik I want "thoondilkayiru" from suba pls try to post.and suba-selva-murugesan novels

 60. Hi Karthik

  First, a BIG thanks for your effort.

  Presenting so many books in an order is a herculean task and i know how much time and effort you have put in to make this possible. I am indeed able to read many new authors which i have never heard of. And it is definitely a great way to endorse the growth of our Tamil language...

  Please do continue your service

  Regards
  Shankar Durairaj

 61. உங்கள் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்

  என்றும் அன்புடன்
  பெருமாள் பழனிச்சாமி

 62. தங்களின் இச்சேவைக்கு நன்றிகள்!

  மேலும் தோப்பில் முகம்மது மீரான், அழகிரி சாமி, கு.பா.ரா, மௌனி கதைகளை பதிந்தால் இது முழுமை பெறும் என்பது என் எண்ணம்.

  தொடர்க... இதயங்கனிந்த வாழ்த்துக்கள்

  அபிமான்

 63. great job to increase the number of readers in tamil, good feeding.

 64. Anonymous says:

  ஹாய் கார்த்திக்

  அனைத்து எழுத்தாளர்களையும் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் உங்கள் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் சேவை.இது ஒரு நல்ல முயற்சியும் கூட.

  எனக்கு அனுராதா ரமணன் எழுதிய உறவு ஒன்று வேண்டும் நாவல் கிடைக்குமா...

 65. Excellent service. You must be working hard to give us so many books. Thanks a lot.

 66. Anonymous says:

  hai karthik i want kurumboor kupusmay;s paruparu pattinam paru. please upload it

 67. super... ennaipol noolagam sella mudiyahavargalukku,ithu perum udhavi..tnqq

 68. Anonymous says:

  sir,
  very wonderful job. thank you so much for ur uploads.can you please upload RA.KI.RANGARAJAN'S novel "nan krishnadeva rayan".

 69. Karthik neettruthan ungal valaithalathai parthenn...

  migavum arumai...

  thodarndhu seyungal... vazhthukkal

 70. Meenakshi meen says:

  உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி உங்கள் blog டவுன்லோடு செய்தபின் என் டிவி பார்க்கும் பழக்கம் ரொம்ப குறைந்துவிட்டது.மிக்க நன்றி.தயுசெய்து ராஜேந்திரகுமாரின் எப்படியடி காதலிப்பது நாவலை டவுன்லோடு செய்யமுடியுமா?தேடி அலுத்துவிட்டேன்.அவரின் நகைச்சுவையான கதை இது

 71. trr says:

  sir is it possible to mail the book named THANTHIRA BOOMI written by indira parthasarthi to my email id trr1262@gmail.com

 72. Dear Karthik, Thanks a Lot for excellent collection of Books.
  Is it possible to get the books whose links are blocked due to some copyright issues.
  I had written you mail, but there was no response. how can i send u some books which you have not loaded in this blog ? pl reply, Subramanian, Chennai61

 73. உங்களின் பணி மிக்க சரியானது, தமிழுக்கு ஆதரவானதும் கூட. என்னால் பல நாவல்களை உங்களின் வலைதளத்தினால் மட்டுமே படிக்க முடிந்தது, இந்த தளம் இல்லை யென்றால் எளிதாக நான் ஆங்கில நாவல் வாசிப்பிற்கு மாறி யிருப்பேன். நல்ல தமிழ் மொழியை இழந்து இருப்பேன்.. உங்களின் பணி மற்றவர்களுக்கு போக போக தான் தெரியும், போற்றுவர் போற்றுட்டும், துற்றுவார் துற்றுட்டும் போகட்டும் தமிழ் அன்னைக்கே. கார்த்திக் வாழ்க வளமுடன். நன்றி

 74. Dear Karthik

  Spectacular collections. It shows you are good taste, for a person living outside tamilnadu this is nothing but a treasure. Keep rocking

 75. gans says:

  Hi கார்த்திக்,
  நன்று செய்யிணும் தீதென்று சொல்லும்-இவ்வுலகம்,
  தீதில்லா நல்லது எதெனத் தேடும்.
  நல்லதும் தீயதும் சென்று சேரும்,
  இடமே தீர்க்கும் - தெளிதல் நன்று.
  உங்கள் முயற்சிகளுக்கு என் வாழ்த்து.
  இனி என் விண்ணப்பம்,
  தயவு செய்து கங்கை கொண்ட சோழன் முழு நாவலும்
  என் mail id க்கு அனுப்ப முடியுமா?
  நட்புடன் ,
  கணேசன். (Mail id : ganny3j@gmail.com)

 76. நன்றி , தங்களது சேவை தொடரவேண்டும்.

 77. Anonymous says:

  HELLO Karthik,
  Vanakkam Nanba, Ungal muyarchikku enathu valthukkal. ungal udhaviyaal ennudaya sila kanavu puthagangal enakku kidaithana. enaku neengal "karnanin kavasam" & "saguniyin dhaayam" puthagangalai anuppa mudiyumaa? ennudaya mail id: abima.786@gmail.com. Mikka nandri nanba.

 78. Anonymous says:

  HELLO Karthik,
  Vanakkam Nanba, Ungal muyarchikku enathu valthukkal. ungal udhaviyaal ennudaya sila kanavu puthagangal enakku kidaithana. enaku neengal "karnanin kavasam" & "saguniyin dhaayam" puthagangalai anuppa mudiyumaa? ennudaya mail id: abima.786@gmail.com. Mikka nandri nanba.

 79. அருமை சகோ.

 80. Anonymous says:

  sir i want sandilyan's vilai rani novel.my mail makerking322@gmail.com

 81. Anonymous says:

  can u pls update sandilyan's vilai rani novel

 82. trr says:

  Dear mr. karthik i send a mail many times to get a book titled THANTHIRA BOOMI written by INDIRA PAARTHASARATHY

 83. ponniyin selvan .ramanaa14@gmail.com

 84. MANASA says:

  nulagathili athigam parkka eyalatha puthagagalin pathivirku nandri

 85. MANASA says:

  nulagathili athigam parkka eyalatha puthagagalin pathivirku nandri

 86. vramani12 says:

  மிக்க நன்றி

 87. உண்மையாவே மிக மிக அருமையாக நான் எதிர் பார்த்த மாதிரி இருக்கிறது அற்புதம்

 88. மிகவும் நன்றி தோழரே

 89. மிகவும் நன்றி தோழரே

 90. மிகவும் நன்றி தோழரே...

 91. Sir pls send me Karnanin kavasam
  And
  Saguniyin tharama
  My mail Id is gygh2526@gmail.com
  Pls

 92. Sir pls send me Karnanin kavasam
  And Saguniyin thayam
  My mail Id is: gygh2526@gmail.com
  Pls sir

 93. Sir pls send me Karnanin kavasam
  And
  Saguniyin tharama
  My mail Id is gygh2526@gmail.com
  Pls

 94. Karthick Sir thank u very much .I like these novels. My hobby is reading books .So once again I thank ur effort.pls update new novels Sir

 95. Anonymous says:

  Excellent Work.

 96. PLS SEND ME VELA.RAMAMOORTHY'S KUTRAPARAMPARAI AND JAMES HADLEY CHASE NOVELS AND JAYAMOHAN'S VISHNUPURAM,NANRI

 97. Anonymous says:

  Pl upload muthu comics and lion comics books in tamil.

Leave A Comment:

மின்னஞ்சல் மூலம் தொடருங்கள்

இதுவரை பகிர்ந்த பதிவுகள்

OrathanaduKarthik. Powered by Blogger.