கன்னா பின்னா கதைகள் - ரா.கி.ரங்கராஜன் பதினெட்டு கதைகளின் தொகுப்பு .

இது ஒரு சிறுகதை தொகுப்பு. பதினெட்டு கதைகளை கொண்ட இந்த புத்தகத்தில் உள்ள அத்தனை கதைகளுமே கடிதங்களாகவே உள்ளன.
ஆம். கடிதங்கள் மூலமே கதையை நகர்த்துகிறார். ஆச்சரியமாகத் தான் உள்ளது. சுருக்கமான சில வரிகளின் மூலமே கதாபாத்திரங்கள் பேசுகின்றனர். காதலிக்கின்றனர். அத்தனையுமே வேடிக்கை கதைகள் தான். நகைச்சுவையை அள்ளித் தெளித்திருக்கிறார். ஒவ்வொரு கடிதத்திலும் வரும் பின்குறிப்பு பிரமாதம்.

இதிலுள்ள கதைகளாவன. 
மீரா.கே.பிரபு
கதாநாய்
கொஞ்சம் இரு
இந்த பிரேம மாலாவையா ஏமாற்ற முடியும்?
சிவகாமியின் சப்தம்
டெல்லி மெஷின்
கூடை ஒன்று ஆள் இரண்டு
என்னையே பார்த்துக் கொண்டிருந்தவர்
மணி என்ன ஆகிறது?
அச்சுப் பிழை!
பூனை பிடித்தவள் பாக்கியம்
வீணா, என் காதல் வீணா?
வெள்ளையனே! வெளியேறு!
தொண்டையடிப்பொடி!
அம்மா வராதே!
கேட்டாயா?
சபாஷுக்கு ஒரு சபாஷ்
காதல் பைனாகுலரில் தெரியும்
 
டவுன்லோட் லிங்க் :

Labels:Leave A Comment:

மின்னஞ்சல் மூலம் தொடருங்கள்

இதுவரை பகிர்ந்த பதிவுகள்

OrathanaduKarthik. Powered by Blogger.