சேரர் கோட்டை - கோகுல் சேஷாத்ரி நாவல் (பாகம் 1&2)

கோகுல் சேஷாத்ரி - சேரர் கோட்டை நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் .

கதைச் சுருக்கம்

தனது மூத்த அண்ணனான ஆதித்த கரிகாலரின் கொலைக்கும் சேர நாட்டில் அமைந்துள்ள காந்தளூர்ச் சாலைக்கும் ஏதோ ஒரு மர்மமான தொடர்பு உள்ளது என்பதைக் கண்டறியும் அருள்மொழிவர்மர் (எ) ராஜராஜ சோழன், சாலையை நேரடியாகத் தாக்கத் தயங்குகிறார். ஏனெனில் காந்தளூர்ச் சாலை சேர நாட்டில் மிகவும் மதிக்கப்படும் நான்கு கல்வி கேந்திரங்களுள் ஒன்று. மேலும் பாண்டி நாட்டைக் கடந்து சேர நாட்டை அடைவதும் எளிதான செயலல்ல.
இந்தச் சிக்கலுக்கான விடைதேடி தனது ஆசிரியரான நாகப்பட்டினம் பதர திட்ட விஹாரையின் தலைவரான மஹா காசியப தேரரை தனது சுற்றத்தாருடன் சந்திக்கிறார் அருள்மொழிவர்மர். கேரள அரசியலில் பழுத்த அனுபவம் வாய்ந்த தேரரின் ஆலோசனை மிகவும் நூதனமாக உள்ளது. இப்பணிக்காகத் தேர்ந்தெடுக்கப்படும் இளைஞர்களான கம்பன் அரையனாரும் பரமன் மழபாடியாரும் எதிர்கொள்ளும் விசித்திரமான விறுவிறுப்பான அனுபவங்களே சேரர் கோட்டையின் கதை. தாங்கள் எதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டோம் என்பதை இறுதியில் கண்டறியும் இந்த இரு இளைஞர்கள், தங்களுக்கிடப்பட்ட பணியில் வெற்றிபெற வேண்டுமானால் அதற்காகத் தங்களின் உயிரையே பணயம் வைத்தாக வேண்டும் என்பதையும் அறிந்துகொள்கின்றார்கள்.
மன்னிக்கவும் புத்தகத்தின் ஆசிரியர் டவுன்லோட் லிங்க் நீக்கும்படி எனது ஈமெயில் முகவரி மூலம் தெரவித்ததால் லிங்க் நீக்கப்பட்டுள்ளது இனிமேல் புதியதாக டவுன்லோட் லிங்க் கொடுக்க பட மாட்டாது .


டவுன்லோட் லிங்க் : 
MEDIAFIRE - PART -1

MEDIAFIRE - PART -2

Labels:9 Responses to " சேரர் கோட்டை - கோகுல் சேஷாத்ரி நாவல் (பாகம் 1&2) "

 1. எனக்கு சேரர் கோட்டை - கோகுல் சேஷாத்ரி நாவல் (பாகம் 1&2) லிங்க் என்னுடைய மெயில் id அனுப்ப முடியிமா

  vshaasine @gmail .com

 2. Ennudiya arunsakthi934@outlook antha links anupunka anna plsssss

 3. எனக்கு "சேரர் கோட்டை" நாவல் 2 பாக லிங்கும் வேண்டும். தயவு செய்து இந்த Email -rajarajasozhan151992@gmail.com முகவரிக்கு அனுப்புங்கள்...நன்றி

 4. எனக்கு சேரர் கோட்டை - கோகுல் சேஷாத்ரி நாவல் (பாகம் 1&2) லிங்க் என்னுடைய மெயில் id அனுப்ப முடியிமா
  gnanarayanc@gmail.com

 5. Saravana says:

  நண்பரே தயவு செய்து theprinceps12@gmail.comக்கும் அனுப்பவும்

 6. pl send me the 4 novels of gokul seshadri to my mail id

 7. எனக்கு சேரர் கோட்டை - கோகுல் சேஷாத்ரி நாவல் (பாகம் 1&2) லிங்க் என்னுடைய மெயில் id அனுப்ப முடியிமா kama22338@gmail.com

 8. Pls send me all 4 novels of gokul seshadri to my mail nagarajmar393@gmail.com

 9. Pls send me the 4 novels of gokul seshadri to my mail nagarajmar393@gmail.com

Leave A Comment:

மின்னஞ்சல் மூலம் தொடருங்கள்

இதுவரை பகிர்ந்த பதிவுகள்

OrathanaduKarthik. Powered by Blogger.