மோகமுள் - தி .ஜானகிராமன் மெஹா ஹிட் கிளாசிக் நாவல் .

எழுதப்பட்டு இவ்வளவு ஆண்டுகள் ஆகியும் மோகமுள் ஏன் இன்னமும் ஒரு கல்ட் நாவலாக உள்ளது? அதைப் படித்த பலர் ஏன் மீண்டும் மீண்டும்
படிக்கிறார்கள்? புதிதாக வாசிப்பவர்களையும் அது ஏன் கவர்கிறது? ஏன் புதிய வாசகர்களை தன்னுள் இழுத்துக் கொண்டே இருக்கிறது? இது நாம் கேட்டுக் கொள்ள வேண்டிய முக்கியமான கேள்வி. இதற்கு ஒவ்வொருவரும் அவரவர் வாசிப்பு அனுபவத்தைக் கொண்டு விடையளிக்க முயலலாம். அது தங்களை என்ன செய்தது என்று கூற முயற்சிக்கலாம்.
 ஒரு படைப்பை வாசிக்கும் மிகப் பெரும்பான்மையோருக்கு இந்த உணர்வை உண்டாக்கும் படைப்புகள் வெற்றிபெற்ற, கிளாசிக்ஸ் எனப்படும் படைப்புகளாகின்றன.

நூலை பற்றிய எதிர்ப்புகள் வரும் பட்சத்தில் டவுன்லோட் லிங்க் முன் அறிவிப்பின்றி நீக்கப்படும் .
டவுன்லோட் லிங்க் :

Labels:12 Responses to " மோகமுள் - தி .ஜானகிராமன் மெஹா ஹிட் கிளாசிக் நாவல் . "

 1. Very good novel.. Thanks friend..

 2. நண்பா என்னால் இந்த லிங்கில் பதிவுயிறக்கம் செய்ய முடிய வில்லை, தயவு செய்து என்னுடைய Mail ID க்கு அனுப்பும்படிக் கேட்டுக்கோள்கிறேன்.
  MAIL ID : krisbalakrishnan1991@gmail.com

  இப்படிக்கு
  ஜா.பாலக்கிருஷ்ணன்

 3. நன்றி நண்பா இப்போது நான் Download செய்துவிட்டேன்....

  இப்படிக்கு
  ஜா.பாலகிருஷ்ணன்

 4. இதை பதிவிறக்கம் செய்ய இயலவில்லை

 5. Nandri Nandri orathanatukararuku Nandri.

 6. Nanpa enakum intha novel anupi vidungal...ennalum download panna mudiyavillai...my id praveenp16589@gmail.com

 7. Nanpa enakum intha novel anupi vidungal...ennalum download panna mudiyavillai...my id praveenp16589@gmail.com

 8. Nanpa ennalum download panna mudiya villai...ennoda mail id ku anupeerengala id praveenp16589@gmail.com

 9. தோழரே என்னால் இந்த லிங்க்ல தரவிறக்கம் செய்ய இயலவில்லை எனக்கு மின்னஞ்சல் அனுப்பவும் www.thamizdhasan@gmail.com

 10. Viji says:

  தோழரே என்னால் இந்த லிங்க்ல தரவிறக்கம் செய்ய இயலவில்லை எனக்கு மின்னஞ்சல் அனுப்பவும் sviji71@gmail.com

Leave A Comment:

மின்னஞ்சல் மூலம் தொடருங்கள்

இதுவரை பகிர்ந்த பதிவுகள்

OrathanaduKarthik. Powered by Blogger.