டைலன் டாக் (Dylan Dog) -காமிக்ஸ் இலவசமாக டவுன்லோட் செய்ய .

டைலன் டாக், இத்தாலிய பதிப்பகமான Bonelli publications இன் மிகப் பிரபலமான கதைத் தொடர்களில் ஒன்று. Bonelli நிறுவனத்தாரின் டெக்ஸ்வில்லரை அடுத்து
அதிகம் விற்கப்படும் கதைதொடர் இது என்றும், மாதத்திற்கு ஐந்து லட்சம் பிரதிகளும் விற்பதாகக்  கேள்வி. ஆங்கிலத்தில் இதுவரையில் ஆறு கதைகள் வெளிவந்திருந்தாலும், அவற்றில் அருமையான கதை என்று சொல்வதற்குத் தகுதியானது இது மட்டுமே. கதையின் அடிநாதம் மன்னிப்பு, மனிதத்தன்மை, அன்பு ஆகியவையாக இருக்கிறது. இக்கதையை தமிழில் மின்னூல் வடிவில் டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .

டவுன்லோட் லிங்க் : 
MEDIAFIRE
ZIPPYSHARE

Labels:Leave A Comment:

மின்னஞ்சல் மூலம் தொடருங்கள்

இதுவரை பகிர்ந்த பதிவுகள்

OrathanaduKarthik. Powered by Blogger.