மானுடம் வெல்லும்-இலக்கிய சிந்தனை பரிசு பெற்ற நாவல் .

பிரபஞ்சன் -மானுடம் வெல்லும் வரலாற்று நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் .
பிரபஞ்சன் இந்த புத்தகம் பற்றி :
தமிழில் தக்க வரலாற்றுப் புதினம் தோன்றவில்லையே என்கிற வசை என்னால் ஒழிந்தது!

மேலும் சொல்கிறார் மற்ற வரலாற்று புதினத்தை பற்றி ,
முறுக்கு மீசையும், வஜ்ரம் போல் மேனியும் கொண்ட இளவரசன், கச்சைக்குள் அடங்காப் பெரும் ஸ்தனங்களைக் கொண்ட மஞ்சளழகியைக் கட்டிலில் சேர்த்த வீர சாகசம், இந்த தமிழ் தேசத்தில் வரலாற்றுப் புதினம் என்ற பெயரால் அழைக்கப்படுவது, தமிழர்க்குத் தலைக்குனிவு தரும் செயலேயாகும்.
 டவுன்லோட் லிங்க் :
MEDIAFIRE
ZIPPYSHARE

Labels:4 Responses to " மானுடம் வெல்லும்-இலக்கிய சிந்தனை பரிசு பெற்ற நாவல் . "

  1. யதார்த்தத்துக்கு வாங்கப்பா....

  2. இதன் 2ம் பாகம் வானம் வசப்படும் அருமையான புதினம்! இதன் 3 ம் பாகம் எது தெரிவிக்கமுடியுமா ?

Leave A Comment:

மின்னஞ்சல் மூலம் தொடருங்கள்

இதுவரை பகிர்ந்த பதிவுகள்

OrathanaduKarthik. Powered by Blogger.