துப்பறியும் சாம்பு-(பிரபலமான தமிழ் நகைச்சுவை தொடர்) பாகம் -1

தேவன் -துப்பறியும் சாம்பு( பாகம் -1) மின் நூல் வடிவில் டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .கார்த்திக் .

 துப்பறியும் சாம்பு - 1
தேவனின் ’துப்பறியும் சாம்பு’ தமிழ் நகைச்சுவை இலக்கியத்தில் தனித்தன்மையுடன் விளங்கும் ஒரு சிறுகதைத் தொடர்.

ஆகஸ்ட், 30, 1942 -இல் “ஆனந்த விகடனில்” தொடங்கியது “ சாம்புவை வைத்து முதலில் ஒன்பதே கதைகளை ‘தேவன்’ எழுதினார். பின்பு வாசகர்களின் விருப்பத்திற்கிணங்க, மேலும் ஒன்பது கதைகளை எழுதினார். ஆனால், பொதுமக்கள் சாம்புவை அதிகமாக எதிர்பார்க்கவே திரும்பவும் இருமுறை சாம்பு கதைகளைத் தொடர்ந்தார். மொத்தம் 50 சாம்பு கதைகள் வெளிவந்துள்ளன. சாம்பு கதைகள் எழுது முன்பு “கோபாலன் கவனிக்கிறார்’ என்ற ஒரு சிறு துப்பறியும் தொடரையும் எழுதினார்”

டவுன்லோட் லிங்க் :
MEDIAFIRE

Labels:3 Responses to " துப்பறியும் சாம்பு-(பிரபலமான தமிழ் நகைச்சுவை தொடர்) பாகம் -1 "

  1. Anonymous says:

    please upload again துப்பறியும் சாம்பு - 1 and 2 Link is not working

  2. துப்பறியும் சாம்பு மாதிரி ஒரு துப்பறியும் கதையை ஹாஸ்யத்தை வேறு எங்கேயும் பார்க்க முடியாது. மிக்க நன்றி

  3. Anonymous says:

    thanks bro

Leave A Comment:

மின்னஞ்சல் மூலம் தொடருங்கள்

இதுவரை பகிர்ந்த பதிவுகள்

OrathanaduKarthik. Powered by Blogger.